39 மனைவிகளால் 103 பிள்ளைகளைப் பெற்று, 232 பேர குழந்தைகளும் தாத்தாவான 68 வயது நபர்…!

39 மனைவிகளால் 103 பிள்ளைகளைப் பெற்று,  232 பேர குழந்தைகளும் தாத்தாவான 68 வயது நபர்…!

நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார். இவர் இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். இதோடு யோகனாவுக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர், இவரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை ஷேவ் செய்து கொண்டதில்லையாம். மேலும் அவர் கூறுகையில்,   தான் […]

பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா?: உயிருக்கு போராடிய பரிதாபம்..!

பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா?: உயிருக்கு போராடிய பரிதாபம்..!

சிறிய பியர் கொள்­க­ல­மொன்றில் எஞ்­சி­யி­ருந்த பியர் பானத்தை சுவைக்க முயன்ற பாம்­பொன்று அந்த கொள்­க­லத்­தி­லி­ருந்து தலையை விடு­விக்க முடி­யாது திண­றிய சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய மெல்போர்ன் நக­ரி­லுள்ள வைன்ட்ஹாம் வேல் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் மீட்புப் பணி­யா­ளர்கள் பெரும் போராட்­டத்தை மேற்­கொண்டு அந்த பியர் கொள்­க­லத்தை வெட்டி பாம்பின் தலையை விடுவித்துள்ளனர்.

“மல்­சரா” என்னும் அழகியதும் அபூர்வமானதுமான பாம்பு இனம் கண்­டு­பி­டிப்பு

இலங்­கையில் வாழும் உயி­ரி­னங்­களில் மிகவும் அழ­கான அபூர்­வ­மா­ன­தாக கரு­தப்­படும் ‘மல்­சரா’ என்னும் இனத்தை சேர்ந்த பாம்­பொன்று குரு­விட்ட, தெப்­ப­னாவ என்ற இடத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெஹி­வளை மிருகக் காட்­சி­சாலை கல்­வித்­துறை பொறுப்­ப­தி­காரி நிஹால் செனரத் தெரிவித்தார். விஷம் குறைந்த “பொல்மல் கரவலா” எனவும் அழைக்­கப்­படும் பாம்­பி­னமே இவ்­வாறு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. ”மல்­சரா” பொது­வாக ஈரவலய பிர­தே­சங்களில் வாழக்­கூ­டி­யது எனவும் சாது­வான விஷம் குறைந்த பாம்பு இன­மாக இது இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். மேலும், சிவப்பு, செம் மஞ்சள் மற்றும் அடி வயிற்­றுப்­ப­குதி […]

உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

செம்­ம­றி­யாட்டின் உட­லுக்குள் மனித உறுப்பை முதல் தட­வை­யாக உரு­வாக்கி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் சாதனை படைத்­துள்­ளனர். இச் சாதனை தொடர்­பான தக­வல்கள் அமெ­ரிக்க விஞ்­ஞான முன்­னேற்ற சங்­கத்தின் கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டன. மேற்­படி கலப்­பின உறுப்பு உரு­வாக்­க­மா­னது மிரு­கங்­களின் உடலில் மனித உறுப்­பு­களை வளரச் செய்து பின்னர் உறுப்­பு­மாற்று அறுவைச் சிகிச்­சை­களில் பயன்­ப­டுத்­து­வதை சாத்­தி­ய­மாக்­கு­வ­தா­க­வுள்­ளது. இப் பரி­சோ­த­னையின் போது மனித –செம்­ம­றி­யாட்டு கலப்­பின முறை­மையைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்ட கணை­ய­மொன்று வெற்­றி­க­ர­மாக எலியின் உடலில் பொருத்­தப்­பட்­டுள்­ளது. மேற்படி பரி­சோ­த­னையின் வெற்­றி­யா­னது குறிப்­பாக […]

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சூரிய மண்டலம்

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சூரிய மண்டலம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2009 ஆம் ஆண்டு கெப்லர் என்னும் விண்கலத்தை, விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரங்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பியது. இந்த கெப்லர் விண்கலம் தனது சக்திவாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்தி சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. இதுவரை இந்த விண்கலம் 300 புதிய கிரங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த திட்டம் கே 2 மிஷின் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் […]

​சேலை அணிந்து ஸ்கை-டைவிங்: புதிய சாதனை

​சேலை அணிந்து ஸ்கை-டைவிங்: புதிய சாதனை

புனேவை சேர்ந்த சீத்தல் ரானே மகாஜன், சாகசங்கள் புரிவதில் ஆர்வம் உள்ளவர். இவர் சமீபத்தில் தாய்லாந்தில் சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சீத்தல். அதிலும், 13,000 அடியில் விமானத்திலிருந்து இத்தகைய சாதனையை புரிந்திருக்கிறார் இவர். மேலும், இரண்டு முறை அதேபோன்று சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தார் சீத்தல் ரானே. இதுகுறித்து சீத்தல் கூறியதாவது, “மார்ச் […]

இறந்த மகனின் செல்­க­ளி­லி­ருந்து பேரக் குழந்­தை­களை பெற்ற தம்­பதி : மகனே மீண்டும் வந்ததை போன்றதோர் உணர்வு

இறந்த மகனின் செல்­க­ளி­லி­ருந்து பேரக் குழந்­தை­களை பெற்ற தம்­பதி : மகனே மீண்டும் வந்ததை போன்றதோர் உணர்வு

புனேயைச் சேர்ந்த 27 வய­தான  பிர­தாமேஷ் மேல்­ப­டிப்­புக்­காக 2010-ஆம் ஆண்டு ஜெர்­மனி சென்றார். அவர் படித்து கொண்­டி­ருக்கும் போது மூளையில் புற்­றுநோய் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. ஜெர்­ம­னியில் கீமோ­தெ­ரபி சிகிச்சை அளிப்­ப­தற்கு முன் பிர­தா­மேஷின் விந்து செல்­களின் மாதி­ரிகள் எடுக்­கப்­பட்டு பதப்­ப­டுத்­தப்­பட்­டன. சிகிச்­சைக்கு பிறகு அவர் பார்­வையை இழந்தார். அதன் பின் இந்­தி­யாவில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு பிர­தாமேஷ் மர­ண­ம­டைந்தார். இது பிர­தாமேஷ் குடும்­பத்­தி­ன­ரி­டையே பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யது. திரு­மணம் ஆகாமல் இறந்து […]

பீவன வகை விஷப்பாம்புகள் மிகவும் ஆபத்தானவை: காணொளியில் பாருங்கள்

பீவன வகை விஷப்பாம்புகள் மிகவும் ஆபத்தானவை: காணொளியில் பாருங்கள்

உலகத்தில் உள்ள மிகவும் கொடியவகை பாம்புகளில் ஒன்றாக பீவன வைகைப்பம்புகள் உள்ளன. இவை இந்தியாயாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் இது எவ்வாறு மிகவும் ஆபத்தானவை என்று இந்த காணொளில் பாருங்கள்  

தனது முகத்தில் தேனீக்கள் வளர்த்து புதிய சாதனை புரிந்த பெண்…!

தனது முகத்தில் தேனீக்கள் வளர்த்து புதிய சாதனை புரிந்த பெண்…!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது முகத்தில் தேனீக்கள் வளர்த்து பெரும் அதிசயம் செய்துள்ளார் கடந்த நான்கு ஆண்டுகளாக தேனீக்களை வளர்த்து வருவது தனது தொழிலாக நடத்தி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தேனை நல்ல விலைக்கு விற்று வியாபாரம் செய்து வருகிறார். தற்போது இது குறித்து மக்களிடேயே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, தன்னுடைய முகத்தில் தேநீகளை வளர்த்து வந்துள்ளார். ஒரு தேனீ கண்டாலே எங்கு நம்மை கொட்டி விடுமோ என்று எண்ணி […]