உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

செம்­ம­றி­யாட்டின் உட­லுக்குள் மனித உறுப்பை முதல் தட­வை­யாக உரு­வாக்கி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் சாதனை படைத்­துள்­ளனர். இச் சாதனை தொடர்­பான தக­வல்கள்…

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஸ்பேஸ்எக்ஸ் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்  சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பிய உலகின்…

சம்சங் ஆரம்பிக்கவுள்ள புதிய படைப்பு: கார் தயா­ரிப்பில் காலூன்றவுள்ள பரபரப்பு தகவல்…!

சம்சங் ஆரம்பிக்கவுள்ள புதிய படைப்பு: கார் தயா­ரிப்பில் காலூன்றவுள்ள பரபரப்பு தகவல்…!

மின்­னணுப் பொருள் தயா­ரிப்பின் முன்­ன­ணியில் உள்ள சம்சங் நிறு­வனம் ஒட்­டோ­மொபைல் தொழிலில் ஈடு­ப­டு­வது குறித்து தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­கி­றது. எதிர்­கா­லத்தில்…

வானில் பறந்து சாதனை படைக்கப்பட்ட பெடல் செய்யும் ஏர்பலூன்

வானில் பறந்து சாதனை படைக்கப்பட்ட பெடல் செய்யும் ஏர்பலூன்

பிரான்ஸில் கால்களால் பெடல் செய்யும் ஏர்பலூன் எனப்படும் இலகு ரக விமானத்தை தயாரித்தும், நீண்ட தூரம் அதனை இயக்கியும் ஸ்டீபன்…

டி.என்.ஏ பரிசோதனை மூலம் குழந்தைகளை இப்படியும் காப்பாற்றலாமா?

டி.என்.ஏ பரிசோதனை மூலம் குழந்தைகளை இப்படியும் காப்பாற்றலாமா?

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தியது. அதன் மூலம் குழந்தைகளை தாக்கும் வலிப்பு, முதுகு தண்டு…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால்…

செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அனுப்பப்படும் ஆடம்பரக் கார்…!

செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அனுப்பப்படும் ஆடம்பரக் கார்…!

செவ்வாய்க் கிர­கத்தை நோக்கி ஆடம்­பரக் கார் ஒன்று விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­ப­டு­கி­றது. ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தனியார் நிறு­வ­னத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட ஃபால்கன்…

சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த அதிசயம்…!

சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த அதிசயம்…!

உகலின் மிகவும் வெப்பம் மிகுந்த சஹாரா பாலைவனத்தில் நீண்ட 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 18…

இலங்கையில் அதிரடியாக பேஸ்புக் பயனாளிகளின் கணக்கு முடக்கம் : காரணம் ‍என்ன?

இலங்கையில் அதிரடியாக பேஸ்புக் பயனாளிகளின் கணக்கு முடக்கம் : காரணம் ‍என்ன?

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3000 இலங்கையர்களின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி கணக்குகளை வைத்திருத்தல்,…

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா?

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா?

இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்திருக்கும். இமெயில் முதல் ஆன்லைன் வங்கி கணக்கு வரை பாஸ்வேர்ட் இல்லாமல் ஒருவர்…

பேஸ்புக் தொடர்பில் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

பேஸ்புக் தொடர்பில் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

2017 ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு…

ட்விட்டர் த்ரெட்ஸ் பற்றிய முழு விவரம் இதோ!

ட்விட்டர் த்ரெட்ஸ் பற்றிய முழு விவரம் இதோ!

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் சமீபத்தில் சோதனை செய்து வந்த த்ரெட்ஸ் என்ற அம்சத்தை அதன் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. ட்விட்டர்…

10 ஆயிரம் லைக்ஸ் பெற்ற புகைப்படத்தை ஆபாசம் என்று நீக்கிய பேஸ்புக்

10 ஆயிரம் லைக்ஸ் பெற்ற புகைப்படத்தை ஆபாசம் என்று நீக்கிய பேஸ்புக்

தைவான் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கும் புகைப்படம் ஒன்று…

பேஸ்புக்கின் அதிரடி ; போலி கணக்குகளுக்கு ஆப்பு

பேஸ்புக்கின் அதிரடி ; போலி கணக்குகளுக்கு ஆப்பு

இரண்டு பில்லியன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலி கணக்கு வைத்துள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் பேஸ்புக் இறங்கியுள்ளதாக தகவல்கள்…

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் புற்று நோய் ஆபத்து

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் புற்று நோய் ஆபத்து

செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தொழில்நுட்பம் நமக்கு மறைமுக ஆபத்தை விளைவிக்க கூடியது.…

1 2 3