காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி இறுதி அஞ்­சலி…!

காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி இறுதி அஞ்­சலி…!

சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியும் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலை­வ­ரு­மான காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறுதி அஞ்­சலி செலுத்­தினார். நேற்று மாலை பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டுள்ள அன்­னாரின் இல்­லத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி தனது இறு­தி­யஞ்­ச­லியை செலுத்­தி­ய­துடன் அன்­னாரின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கும் தனது அனு­தா­பங்­களை…

CONTINUE READING

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை  தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

  (எம்.நியூட்டன்) வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக முன்னாள் தவிசாளர் சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலின்போது 17 பேர்…

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு

(எம்.நியூட்டன்) வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன்  செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்த்லில் வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக்…

உயர்­மட்ட அர­சாங்க தூதுக்­கு­ழு­வினர் ஜெனிவா விஜயம்..!

உயர்­மட்ட அர­சாங்க தூதுக்­கு­ழு­வினர் ஜெனிவா விஜயம்..!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக்…

விசாரணை அறிக்கைகள் தமிழில் இல்லாமையினால் கடும் வாக்குவாதம்

விசாரணை அறிக்கைகள் தமிழில் இல்லாமையினால் கடும் வாக்குவாதம்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கைகளின் தமிழ் மொழிமூலமான பிரதி கிடைக்காமை குறித்து தமிழ் தேசியக்…

கடும் பனிப்­பொ­ழிவு: மக்கள் அவதி

கடும் பனிப்­பொ­ழிவு: மக்கள் அவதி

மலை­ய­கத்தில் கடந்த இரு­நாட்­க­ளாக பனி­ப்பொ­ழிவு அதி­க­ரித்­துள்­ள­மையால் மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிப்­ப­டைந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பதுளை மாவட்­டத்தில் பண்­டா­ர­வளை, அப்­புத்­தளை, மடுல்­சீமை, நமு­னு­குல, பசறை பகு­தி­களில் அதி­காலை…

சமையல் எரி­வா­யுவின் விலையை அதி­க­ரிக்க திட்டம்

சமையல் எரி­வா­யுவின் விலையை அதி­க­ரிக்க திட்டம்

(நா.தினுஷா) சமையல் எரி­வா­யுவின் விலை­யை அதி­க­ரிக்க அனு­மதி வழங்­கு­மாறு லிட்ரோ மற்றும் லாப் ஆகிய நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன. உலக சந்­தையில் எரி­வா­யுவின் விலை உயர்­வ­டைந்­துள்­ள­தாக…

1 2 3 44