கட்சிப் பெயரை அறிவித்தார் கமல் ஹாசன்

கட்சிப் பெயரை அறிவித்தார் கமல் ஹாசன்

மதுரை – ஒத்தக்கடையில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சிக்கொடியை ஏற்றி, கட்சியின் பெயரையும் முதன்முறையாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். “மக்கள் நீதி மையம்” என்ற பெயரில் தனது கட்சியை நடிகர் கமல் ஹாசன் அங்குரார்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இணைந்த கரங்களுடன் கூடிய வெண்ணிறக் கொடியைக் கட்சிக்கொடியாக நடிகர் கமல் ஹாசன் வௌிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

30 வயது பெண்ணை மணந்த 83 வயது வயோதிபர்

30 வயது பெண்ணை மணந்த 83 வயது வயோதிபர்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்ராம் (வயது 83). 1958-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் 83 வயதான சுக்ராமுக்கு 2-வது திருமணம் நடந்தது. 30 வயதான ரமேசி தேவி என்பவரை அவர் மணந்து கொண்டார். அதாவது 60 ஆண்டுகளுக்கு பிறகு சுக்ராம் தனது முதிர்ச்சியான காலத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வெகு விமர்சையாக நடந்தது. முதல் மனைவியின் முன்னிலையில் தான் திருமணம் நடந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் திருமண […]

ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிலிருந்து ஆரம்பமானது கமலின் அரசியல் பயணம்

ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிலிருந்து ஆரம்பமானது கமலின் அரசியல் பயணம்

  நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருகை பலருக்கு தெரிந்ததே. ஆனால் இன்று அவருடைய உத்தியோகபூர்வ பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா வீட்டிலிருந்து ஆரம்பித்தார். அத்துடன் அப்துல் கலாம் ஐயா வீட்டிலேயே காலை உணவும் உண்டு. வீட்டாரின் ஆலோசனைகளையும் கேட்டு நடிகர் கமலஹாசன் அவருடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்        

தன்னை கருணைக்கொலை செய்யக் கூறி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்ணால் பரபரப்பு

தன்னை கருணைக்கொலை செய்யக் கூறி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்ணால் பரபரப்பு

சென்னையை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. இவர் ஆணாக பிறந்தவர். சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவில் 13 மாதங்கள் வேலை செய்து வந்தார் . பிறகு, வெளிநாட்டில் ஆபரேஷன் செய்து கொண்டு பெண்ணாக மாறினார். கடந்த ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்தார். நேர்முக தேர்வில் நன்றாக செயல்பட்டும், அவரது பாலினம் காரணமாக, அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. இதனால் தனக்கு வேலை வழங்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஷானவி தொடர்ந்த […]

தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

உலக அதிசயத்தின் ஒன்றாக திகழும் தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணம் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்படுகிறது. தாஜ்மஹாலின் முக்கிய மசூதியை காண்பதற்கு 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். தற்போது முக்கிய மசூதியை காண்பதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கட்டண உயர்வு வருகின்ற ஏபரல் 1 ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.மேலும் 50 […]

காலணியை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த கொடூரம் : வாலிபர் தற்கொலை

காலணியை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த கொடூரம் : வாலிபர் தற்கொலை

மராட்டியத்தின் தெற்கு மும்பைக்கு அருகே உள்ள கப்பே பாரடே பகுதியை சேர்ந்தவர் காசிம் ஷேக் (வயது 35). இவர் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 பேர் காசிம் ஷேக்கை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர் அவர்களில் ஒருவன் தனது காலணியில் உமிழ்ந்து, அதை நாக்கால் சுத்தப்படுத்துமாறு காசிம் ஷேக்கை கட்டாயப்படுத்தினான். அவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் இருந்து காசிம் ஷேக் ஒருவழியாக வீட்டுக்கு […]

இந்து கோயி­லுக்கு அடிக்கல் நாட்­டினார் மோடி…!

இந்து கோயி­லுக்கு அடிக்கல் நாட்­டினார் மோடி…!

அபு­தா­பியில் கட்­டப்­ப­ட­வுள்ள முதல் இந்­துக்­கோ­யி­லான ஸ்ரீ அக்‌ஷார் புரு­ஷாத்தம் ஸ்வாமி­நாரா­யண் சன்ஸ்தா ஆல­­யத்­திற்கும் மோடி அடிக்கல் நாட்­டி­வைத்தார். அவர் மேலும் கூறுகையில் வளை­குடா நாடுகள் இந்­தி­யர்­களின் இரண்­டா­வது தாய­க­மாக உள்­ளன. இங்கு இந்துக் கோயிலை கட்ட அனு­ம­தித்த இள­வ­ர­ச­ருக்கு 125 கோடி இந்­தி­யர்கள் சார்பில் நன்றி தெரி­வித்­துக்­கொள்­கிறேன். இந்த கோயில் கட்­டடக்­கலை மற்றும் வசீ­கரம் ஆகி­ய­வற்றுக்­கான தனித்­துவம் மிக்க ஒன்­றாக மட்­டு­மின்றி ‘வாசு­தைவ குடும்­பகம்’ என்ற செய்­தியையும் உலகம் முழு­வதுமுள்ள மக்­க­ளுக்கு கொண்டு சேர்க்கும். வணி­கத்தை தாண்­டியும் […]

சென்­னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பூனை­கறி பிரி­யாணி

சென்­னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பூனை­கறி பிரி­யாணி

சென்­னையில் ராயப்­பேட்டை, அய­னா­வரம், பெசன்ட்­நகர், அம்­பத்தூர், ஆலந்தூர், குரோம்­பேட்டை போன்ற பல பகு­தி­களில் வீடு­களில் வளர்க்­கப்­படும் பூனைகள் அடிக்­கடி திருட்டு போயுள்ள நிலையில் மக்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். அப்­போது நரிக்­கு­ற­வர்கள் பூனை திரு­டு­வதை ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து சென்னை மற்றும் புற­ந­கரில் பல வரு­டங்­க­ளாக பூனை­களை பிடிப்­ப­தா­கவும், திரு­டிய பூனை­களை வீதி­யோர பிரி­யாணி கடை­களில் 50 ரூபாய்க்கு விற்று வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். இதைத்­தொ­டர்ந்து பொலிஸார் திருமுல்­லை­வா­யலில் உள்ள நரிக்­கு­ற­வர்­க­ளிடம் சோத­னை­யிட்­டதில் அங்குள்ளவர்கள் பையில் […]

4 வயது சிறுவனின் தலையை துண்டாக்கிய சிறுத்தை…!

4 வயது சிறுவனின் தலையை துண்டாக்கிய சிறுத்தை…!

தமி­ழ­கத்தில் நான்கு வயது சிறு­வனை சிறுத்தை கடித்து குத­றி­யுள்ள சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கோயம்­புத்தூர் மாவட்டம் வால்­பாறையை அடுத்­துள்ள நடு­மலை எஸ்டேட் பகு­தியைச் சேர்ந்­தவர் செயுதுல் (4). சிறுவன் நேற்று வீட்டின் வாசலில் தனி­யாக விளை­யாடிக் கொண்­டி­ருந்த போது திடீ­ரென்று அங்கு வந்த சிறுத்தை செயு­துல்லை கவ்விச் சென்­றுள்­ளது. இதைக் கண்ட அக்­கம்­பக்­கத்­தினர் என 200க்கும் மேற்­பட்டோர் சிறு­வனை தேடி­யுள்­ளனர். இதற்­கி­டை­யில் வனத்­து­றை­யி­ன­ருக்கும் இது குறித்த தகவல் தெரி­விக்­கப்­பட்­டதால் அவர்­களும் குறித்த பகு­திக்கு வந்து தேடி­யுள்­ளனர். அப்­போது […]

மக­னைக்­ கொலை செய்து சூட்­கேஸில் மறைத்­து­வைத்த தாய் : இந்­தி­யாவில் நடந்தேறிய கொடூரம்

மக­னைக்­ கொலை செய்து  சூட்­கேஸில் மறைத்­து­வைத்த தாய் : இந்­தி­யாவில் நடந்தேறிய கொடூரம்

இந்தியாவில் குஜராத் மாநி­லத்தின் கிருஷ்ணா நகரை சேர்ந்­தவர் சாந்­திலால், இவர் மனைவி ஜினல். சாந்­திலால் மற்றும் ஜினல் ஆகிய இரு­வ­ருக்­குமே ஏற்­க­னவே முதல் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து கிடைத்த நிலையில் ஒரு­வ­ரை­யொ­ருவர் இரண்­டா­வது திரு­மணம் செய்­து­கொண்­டனர். முதல் திரு­ம­ணத்தின் மூலம் சாந்­தி­லா­லுக்கு மகனும், ஜின­லுக்கு மகளும் உள்­ளனர். சாந்­தி­லாலின் சொத்­துக்கள் அனைத்தும் அவர் மகன் பெயரில் இருந்­துள்­ளன. இது ஜின­லுக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­திய நிலையில் பின்­னாளில் தனது மக­ளுக்கு எந்த சொத்தும் கிடைக்­காது என நினைத்­துள்ளார். இதை­ய­டுத்து மாற்­றாந்­தா­யான […]

1 2 3 14