இலங்கையில் மும்மொழிகளிலும் செய்தி Bot அறி­முகம்…!

இலங்கையில் மும்மொழிகளிலும் செய்தி Bot அறி­முகம்…!

இலங்­கையின் நிதித் தொழில்­நுட்பத்துறையில் botகளின் பாவனை வங்­கி­யி­யலில் புகழ்­பெற ஆரம்­பித்­துள்ள நிலையில், கொழும்பை தள­மாகக் கொண்­டி­யங்கும் Fortunaglobal நிறு­வனம், ‘அத தெரண’ செய்திச் சேவை­யுடன் இணைந்து LISA AI-based bot அடிப்­ப­டை­யி­லான செய்தி மற்றும் விநோத துறையில் இலங்­கையின் முத­லா­வது மும்மொழி­யி­லான AI அடிப்­ப­டை­யி­லான bot ஐ அறி­முகம் செய்­துள்­ளது. இதனை பாவ­னை­யா­ளர்­களின் Facebook கணக்­கி­னூ­டாக பார்­வை­யிட முடியும் என்­ப­துடன், பார்­வை­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு bot சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­களில் பதி­ல­ளிக்கும். இதனூடாக சமூக ஊடக […]

வயாமோ நிறு­வ­னத்­திற்கு இவ்வளவு தொகையை அபராதமாக செலுத்தியதா உபர் நிறு­வனம்..?

வயாமோ நிறு­வ­னத்­திற்கு இவ்வளவு தொகையை அபராதமாக செலுத்தியதா உபர் நிறு­வனம்..?

உலகின் பல நாடு­களில் செயலி மூல­மாக டெக்சி சேவையை மேற்­கொள்ளும் உபர் நிறு­வனம் கூகுள் நிறு­வ­னத்தின் ஒரு துணை பிரி­வான வயா­மோவின் செல்ப் டிரவிங் தொழில்­நுட்­பத்­தினைத் திருடிப் பயன்­ப­டுத்­தி­யமை ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன் அதற்­காக தனது 245 மில்­லியன் டொலர் மதிப்­பி­லான பங்­கு­களை கூகுள் நிறு­வ­னத்­திற்கு வழங்­கு­வ­தற்கும் உபர் இணங்­கி­யுள்­ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட உபர் நிறு­வ­னத்தின் சிரேஷ்ட அதி­காரி தாரா கொஸ்­ரோ­ஷாஹி, தனக்குத் தெரி­யாமல் ஊழி­யர்கள் இந்தத் திருட்டை செய்­துள்­ள­தா­கவும் அதற்கு இற்­றை­வரை உபர் நிறு­வனம் […]

15.53 சத­வீ­தத்தால் வளர்ச்சி கண்டுள்ள காப்­பு­று­தித்­துறை…!

15.53 சத­வீ­தத்தால் வளர்ச்சி கண்டுள்ள காப்­பு­று­தித்­துறை…!

2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கை காப்­பு­றுதித் துறை 15.53 சத­வீத வளர்ச்­சி­யுடன் 15862 மில்­லியன் ரூபாவை பதிவு செய்­துள்­ளது. நீண்ட கால காப்­பு­றுதி மற்றும் பொது காப்­பு­றுதித் துறைகள் 2017 ஆம் ஆண்டு 30 ஆம் திக­தி­யுடன் முடி­ய­வ­டைந்த 9 மாத காலப்­ப­கு­தியில் 118016 மில்­லியன் ரூபாவை பதிவு செய்­துள்­ளது. 2016 ஆம் ஆண்டின் இக்­கா­லப்­ப­கு­தியில் இத்­தொ­கை­யா­னது 102155 மில்­லியன் ரூபா­வாக பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதே போல் நீண்­ட­கால காப்­பு­றுதி மற்றும் பொதுக்­காப்­பு­றுதி என்­பன […]

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள கால அவகாசம்

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள கால அவகாசம்

சேதமடைந்த நாணயத் தாள்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடையும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

160 பாடசாலைகளில் தொழில்நுட்பம்  மற்றும் அறிவூட்டலை வலுப்படுத்திய  SLT

160 பாடசாலைகளில் தொழில்நுட்பம்  மற்றும் அறிவூட்டலை வலுப்படுத்திய  SLT

தேசத்தின் தொலைபேசி தொடர்பாடல்துறையில் முன்னணி வகிக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் (SLT) 160 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நாட்டிலுள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் அறிவூட்டல், தொழில்நுட்ப  பகிர்வுடன் ஆரோக்கியத்தைப் பேணுதல், சுற்றாடலை பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 1857ஆம் ஆண்டு முதல் இன்று வரை வரலாற்றைக் கொண்டு, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலும் தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் இடையிலும் தொடர்புகளை ஏற்படுத்தி, இலங்கை மக்களின் வாழ்க்கை முறைக்கு உயிரூட்டி தேசிய தொடர்பாடல்துறைக்கான கடமையை ஆற்றிவரும் SLT நிறுவனம் சமூக நலனைக் […]