ஆண்களின் இளமை அதிகரிக்கப்பதற்கான டிப்ஸ்!

ஆண்களின் இளமை அதிகரிக்கப்பதற்கான டிப்ஸ்!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 20 அல்லது 30 இருக்கும், ஆனால் 50 வயது போன்று தோற்றமளிப்பார்கள்.அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லை.ஒவ்வொருவருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும். பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று பல அழகு பராமரிப்பு செயல்களை செய்து தங்களுடைய இளமையை மேற்கொள்வார்கள். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி, உணவுகளின் மூலம் […]

எத்தனை முறை முகம் கழுவலாம்?

எத்தனை முறை முகம் கழுவலாம்?

சிலர் காலையில் ஒரு முறை குளிப்பது; மாலையில் ஒருமுறை முகம் கழுவுதல்; அதுவே போதும் என்று விட்டுவிடுவார்கள். ஆனால் சிலரோ ஓயாமல் முகத்தைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள். இந்த இரண்டுமே தவறு தான். ஒரு நாளைக்கு இவ்வளவு முறை தான் முகம் கழுவ வேண்டும் என்ற வரைமுறையை கடைபிடிப்பது அவசியம். ஏனென்றால் முகம் கழுவாமலேயே இருந்தால் தூசுக்கள் படிந்து, முகப்பரு, கரும்புள்ளிகள் என சருமப் பிரச்சினைகள் உண்டாகும். அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவினால் சருமம் வறட்சியடைந்து […]

நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகள்

நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகள்

பெண்கள் நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம். நகங்கள் உடையக்கூடிய தன்மை பெறுவது, தைராய்டு பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கலாம். நகம் உடைவதற்கான பொதுவான காரணங்கள் * நீண்ட காலமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துவது, துணிகளைத் துவைக்கும்போது கடினமான டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு. * நகங்களை நீளமாக்கவும் சுருக்கவும் அடிக்கடி […]

எண்ணெய் சருமத்தை பராமரிப்பது எப்படி?

எண்ணெய் சருமத்தை பராமரிப்பது எப்படி?

உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும். எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும். எண்ணெய் சருமத்தினருக்கு… கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் […]

இயற்கை முறையில் ஸ்க்ரப்…!

இயற்கை முறையில் ஸ்க்ரப்…!

கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று […]

வழவழப்பான அழகான கால்கள் வேண்டுமா? : இதோ சில ஈஸி டிப்ஸ்…!

வழவழப்பான அழகான கால்கள் வேண்டுமா? : இதோ சில ஈஸி டிப்ஸ்…!

கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகார்ட், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம். விடாப்படியான தழும்புகளும் மறையும்.  கோதுமை மாவு சருமத்தை இறுக்கிப் பிடிக்கும். […]

சருமத்தை பொலிவாக்கும் பேரீச்சம்பழ பேஸ்பேக் : எப்படி பண்ணலாம்…?

சருமத்தை பொலிவாக்கும் பேரீச்சம்பழ பேஸ்பேக் : எப்படி பண்ணலாம்…?

நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை, கால் பகுதி கருமையடைந்து விடுகிறது. இதற்கு என்னதான் ரசாயனங்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினாலும் அவை தாற்காலிகமாக மட்டுமே மாற்றத்தைத் தருகின்றன. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளும் பராமரிப்பு தான் நிரந்தரத் தீர்வைத் தரும். தேவையான பொருட்கள் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் […]

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் சூப்பர் ஸ்க்ரப்கள்…!

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் சூப்பர் ஸ்க்ரப்கள்…!

மழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமரும் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம். வறண்ட சருமத்திற்கு காபி கொட்டைகள் ஒரு நல்ல தீர்வாகும். காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற […]

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில சூப்பர் டிப்ஸ்…!

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில சூப்பர் டிப்ஸ்…!

உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? இதனால் உங்களால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் மிகவும் குறைந்த விலையிலேயே கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே அக்குள் கருமையை எளிதில் போக்கலாம். அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!! ஆனால் அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு அக்குளைப் பராமரித்த பின், அக்குளில் டியோடரண்ட் அல்லது பெர்ஃப்யூம் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே […]