மூடப்படும் நிலையில் உணவகங்கள்!…காரணம் இதுவா?

மூடப்படும் நிலையில் உணவகங்கள்!…காரணம் இதுவா?

உலகம் முழுவதும் KFCயின் சிக்கன் என்றால் பிரபலம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை KFC சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியம். இந்த நிலையில் பிரிட்டனில் உள்ள இந்த நிறுவனத்தின் 900 கடைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. KFC நிறுவனத்தின் பிரிட்டன் கடைகள் அனைத்திற்கு சிக்கன் விநியோகிக்கம் செய்வது பிரிட்டனில் உள்ள DHL !என்ற நிறுவனம்தான். DHL இந்த நிறுவனத்திடம் தற்போது போதிய சிக்கன் கையிருப்பு இல்லாத்தால் KFC க்கு சிக்கன் […]

இலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு

நாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுவதாகவும் மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வௌியிட்ட தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் நுகர்வு வீதத்தில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

30 வயது பெண்ணை மணந்த 83 வயது வயோதிபர்

30 வயது பெண்ணை மணந்த 83 வயது வயோதிபர்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்ராம் (வயது 83). 1958-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் 83 வயதான சுக்ராமுக்கு 2-வது திருமணம் நடந்தது. 30 வயதான ரமேசி தேவி என்பவரை அவர் மணந்து கொண்டார். அதாவது 60 ஆண்டுகளுக்கு பிறகு சுக்ராம் தனது முதிர்ச்சியான காலத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வெகு விமர்சையாக நடந்தது. முதல் மனைவியின் முன்னிலையில் தான் திருமணம் நடந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் திருமண […]

இலங்கை விளையாட்டு சுற்றுலாத்துறைக்கு ‍பெரும் பொருளாதாரப் பயனை வழங்கிய IRONMAN 70.3 Colombo Triathlon

இலங்கை விளையாட்டு சுற்றுலாத்துறைக்கு ‍பெரும்  பொருளாதாரப் பயனை வழங்கிய IRONMAN  70.3  Colombo  Triathlon

(நெவில் அன்­தனி) Sri Lanka Wonder of Asia IRONMAN 70.3 Colombo Triathlon நிகழ்­வா­னது 2018 பெப்­ர­வரி 25 ஆம்­தி­கதி கொழும்பு காலி­முகத் திடலில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்வில் 63 நாடு­க­ளி­லி­ருந்து 870பேர் பங்­கு­பற்­ற­வுள்­ள­துடன், 3,000 க்கும் மேற்­பட்ட பார்­வை­யா­ளர்­களை கொழும்­பிலும், வெளிப்­புற நக­ரங்­க­ளி­லி­ருந்தும் ஈர்க்­க­வுள்­ளது. அத்­துடன் இந் நிகழ்வு இடம்­பெறும் காலப்­ப­கு­தியில் நாட்டுக்கு 3 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கும் அதி­க­மான தொகை வரு­மா­ன­மாக ஈட்டி, நேரடிப் பொரு­ளா­தார நன்­மையை பெறலாம் என ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். […]

இலங்கை அணியினரால் இன்னும் அதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் – பயிற்றுநர் ஹத்துருசிங்க

இலங்கை அணியினரால் இன்னும் அதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் – பயிற்றுநர் ஹத்துருசிங்க

(நெவில் அன்­தனி) (படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்) பங்­க­ளா­தே­ஷுக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்­தின்­போது மூவ­கை­யான சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றிய இலங்கை, அவை அனைத்­திலும் வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக பத­வி­யேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு வெற்­றி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­தது. எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளிடம் இருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்ப்­ப­தா­கவும் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை அவர்­களால் வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­வ­தா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார். ஏஞ்­சலோ […]

பலாங்கொடை இ/ப/சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி

பலாங்கொடை இ/ப/சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி

(படங்கள்:- பலாங்கொடை மேலதிக நிருபர்) பலாங்கொடை இ/ப/சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பெ.தம்பிராஜா தலைமையில் பலாங்கொடை நகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியையும் பரிசளிப்பு நிகழ்வையும் நிகழ்வில் கலந்துகொண்ட பலாங்கொடை வலய கல்வி பணிப்பாளர் பி.ஜி. ஆரியபால, உதவிக் கல்வி பணிப்பாளர்கள், மற்றும் ஆசிரிய ஆலோசகர்களையும் படங்களில் காணலாம்.  

கடும் பனிப்­பொ­ழிவு: மக்கள் அவதி

கடும் பனிப்­பொ­ழிவு: மக்கள் அவதி

மலை­ய­கத்தில் கடந்த இரு­நாட்­க­ளாக பனி­ப்பொ­ழிவு அதி­க­ரித்­துள்­ள­மையால் மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிப்­ப­டைந்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பதுளை மாவட்­டத்தில் பண்­டா­ர­வளை, அப்­புத்­தளை, மடுல்­சீமை, நமு­னு­குல, பசறை பகு­தி­களில் அதி­காலை வேளை­க­ளிலும் மாலை வேளை­க­ளிலும் கடும் குளிர் நில­வு­வதால் மக்கள்  அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்கி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இக்­கா­ல­நிலை தொட­ரு­மாயின் வரட்­சித்­தன்மை ஏற்­பட்டு தேயி­லைச்­செ­டிகள் பாதிப்­புக்­குள்­ளாகி தொழில்­நிலை பாதிப்­ ப­டை­யக்­கூ­டு­மென பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் கவ­லை­தெ­ரி­விக்­கின்­றனர்.

சமையல் எரி­வா­யுவின் விலையை அதி­க­ரிக்க திட்டம்

சமையல் எரி­வா­யுவின் விலையை அதி­க­ரிக்க திட்டம்

(நா.தினுஷா) சமையல் எரி­வா­யுவின் விலை­யை அதி­க­ரிக்க அனு­மதி வழங்­கு­மாறு லிட்ரோ மற்றும் லாப் ஆகிய நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன. உலக சந்­தையில் எரி­வா­யுவின் விலை உயர்­வ­டைந்­துள்­ள­தாக குறிப்­பிட்டே இந்த கோரிக்­கையை மேற்படி நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்­திடம் முன் வைத்துள்ளன. இது தொடர்பில் லாப் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலைவர் டபிள்.யூ. கே.எச். வேகப்­பிட்­டிய மற்றும் வணிக பணிப்­பாளர் சமிந்த எதி­ரி­சிங்க ஆகியோர் குறிப்­பி­டு­கையில், இன்று உல­க ­சந்­தை­யில் எரி­வா­யுவின் விலை அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் இலங்­கையின் எரி­வாயு நிறு­வ­னங்கள் குறைந்த […]

ஆண்களின் இளமை அதிகரிக்கப்பதற்கான டிப்ஸ்!

ஆண்களின் இளமை அதிகரிக்கப்பதற்கான டிப்ஸ்!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 20 அல்லது 30 இருக்கும், ஆனால் 50 வயது போன்று தோற்றமளிப்பார்கள்.அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லை.ஒவ்வொருவருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும். பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று பல அழகு பராமரிப்பு செயல்களை செய்து தங்களுடைய இளமையை மேற்கொள்வார்கள். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி, உணவுகளின் மூலம் […]

21 வயது நிரம்பியவர்களுக்கு அரசு வழங்கும் விசேட சலுகை

21 வயது நிரம்பியவர்களுக்கு அரசு வழங்கும் விசேட சலுகை

சிங்கப்பூர் அரசு செலவு போக மீதமிருக்கும் பணத்தை மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூர் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட், சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவில் அரசுக்கு செலவெல்லாம் போக 7600 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் 760 கோடி) மீதமிருப்பதாக தெரிவித்திருந்தார். மீதமிருக்கும் தொகையை மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்ட அரசு இந்த தொகையை 21 வயது […]

1 2 3 59