ஹட்டன் பிரதேச பிரபல பாடசாலையில் தீ பரவல்..!

ஹட்டன் பிரதேச பிரபல பாடசாலையில் தீ பரவல்..!

ஹட்டன் பிரதேச பாடசாலை ஒன்றின் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது. இன்று மதியம் தீ பரவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ யணைப்பு நடவடிக்கையினை திக்ஓயா நகரை சபை தீயணைப்பு பிரிவு மேற்கொண்டுள்ளனர். சில நபர்களினால்,நிலப்பரப்பிற்கு  தீ வைக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தீ பரவல் காரணமாக ஒரு ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

39 மனைவிகளால் 103 பிள்ளைகளைப் பெற்று, 232 பேர குழந்தைகளும் தாத்தாவான 68 வயது நபர்…!

39 மனைவிகளால் 103 பிள்ளைகளைப் பெற்று,  232 பேர குழந்தைகளும் தாத்தாவான 68 வயது நபர்…!

நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார். இவர் இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். இதோடு யோகனாவுக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர், இவரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை ஷேவ் செய்து கொண்டதில்லையாம். மேலும் அவர் கூறுகையில்,   தான் […]

உருளைக்கிழங்கு ஜவ்வரிசி வடை : செய்முறைகளுடன்

உருளைக்கிழங்கு ஜவ்வரிசி வடை : செய்முறைகளுடன்

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 5, ஜவ்வரிசி – 1 கப், எலுமிச்சைச்சாறு – 1/2 பழம், சோம்பு – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பச்சைமிளகாய் – 3, கொத்தமல்லித்தழை – சிறிது, முந்திரிப்பருப்பு – 20. செய்முறை : ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரியை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும். மசித்த […]

பறந்து வந்த புல்வெட்டும் இயந்திரத்தின் ‘பிளேட்’: மாணவியின் உயிரை காவு வாங்கிய சோகம்..!

பறந்து வந்த புல்வெட்டும் இயந்திரத்தின் ‘பிளேட்’: மாணவியின் உயிரை காவு வாங்கிய சோகம்..!

புல்­வெட்டும் இயந்­தி­ர­மொன்றின் வெட்டும் அலகு (பிளேட்) ஒன்று கழன்று பறந்து வந்து மாண­விகள் மீது தாக்­கி­யதால் 14 வய­தான மாணவி ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் இருவர் காய­ம­டைந்த சம்­பவம் மலே­ஷி­யாவில் கடந்த வாரம் இடம்­பெற்­றுள்­ளது. மலே­ஷி­யாவின் நேகேரி சேம்­பிலான் மாநி­லத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றைச் சேர்ந்த மாண­வி­களே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். இவர்கள் விளை­யாட்டு மைதா­ன­மொன்றில் இருந்­த­போது, அம்­மை­தா­னத்தில் புல்­வெட்டும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புல்­வெட்டும் இயந்­தி­ர­மொன்றின் கூர்­மை­யான “பிளேட்” கழன்று பறந்து வந்து தாக்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி இயந்­திரம் ட்ரக்டர் ஒன்­றுடன் இணைக்­கப்­பட்டு […]

இலங்கையில் மும்மொழிகளிலும் செய்தி Bot அறி­முகம்…!

இலங்கையில் மும்மொழிகளிலும் செய்தி Bot அறி­முகம்…!

இலங்­கையின் நிதித் தொழில்­நுட்பத்துறையில் botகளின் பாவனை வங்­கி­யி­யலில் புகழ்­பெற ஆரம்­பித்­துள்ள நிலையில், கொழும்பை தள­மாகக் கொண்­டி­யங்கும் Fortunaglobal நிறு­வனம், ‘அத தெரண’ செய்திச் சேவை­யுடன் இணைந்து LISA AI-based bot அடிப்­ப­டை­யி­லான செய்தி மற்றும் விநோத துறையில் இலங்­கையின் முத­லா­வது மும்மொழி­யி­லான AI அடிப்­ப­டை­யி­லான bot ஐ அறி­முகம் செய்­துள்­ளது. இதனை பாவ­னை­யா­ளர்­களின் Facebook கணக்­கி­னூ­டாக பார்­வை­யிட முடியும் என்­ப­துடன், பார்­வை­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு bot சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­களில் பதி­ல­ளிக்கும். இதனூடாக சமூக ஊடக […]

பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை சபையில் வெளியிட்ட பிரதமர்..!

பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை சபையில் வெளியிட்ட பிரதமர்..!

கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேரூந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்தனர். இதற்கான காரணம் இராணுவத்தின் கிரணைட் வெடித்தமையே என இராணுவ தளபதி தன்னிடம் கூறியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். காயமடைந்தவர்களில் இருவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு […]

கிரிக்கெட்டில் இருந்த அதீத விருப்பத்தால் உரை விட்ட பாகிஸ்தான் அணி வீரர் அமீரின் மகன்

கிரிக்கெட்டில் இருந்த அதீத விருப்பத்தால் உரை விட்ட பாகிஸ்தான் அணி வீரர் அமீரின் மகன்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அமீர் ஹனிப்பின் மகனான மெஹமட் ஸரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கட் அணியில் தம்மை தெரிவு செய்யாமை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் 1990 ஆம் ஆண்டு விளையாடிய அந்த அணியின் முன்னாள் வீரர் அமீர் ஹனிப், தனது மகனுக்கு வயது அதிகம் […]

பிர­தமர் பதவி தொடர்பில் முடி­வெ­டுக்க சுதந்­திரகட்சிக்கு ‍எந்த அதிகாரமுமில்லை: ஐ.தே.க

பிர­தமர் பதவி தொடர்பில் முடி­வெ­டுக்க சுதந்­திரகட்சிக்கு ‍எந்த அதிகாரமுமில்லை: ஐ.தே.க

அர­சாங்­கத்தில் எந்த வித­மான மாற்­றங்­களும் ஏற்­படப் போவ­தில்லை. பிர­தமர் பதவி விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி­யினர் கருத்து தெரி­விக்­கவோ , முடி­வெ­டுக்­கவோ முடி­யாது என அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். மேலும், அர­சாங்­கத்தில் எந்­த­வித மாற்­றங்­களும் இல்லை. இது­வரை செயற்­பட்டு வந்த அர­சாங்கம் தொடர்ந்தும் செயற்­படும். அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும் அதனால் ஜனா­தி­ப­திக்கோ பிர­த­ம­ருக்கோ எந்த பிரச்­சி­னையும் இல்லை. பிர­தமர் பத­வி­யிலும் எந்த மாற்­றமும் இல்லை. ரணில் விக்­ரம சிங்க தொடர்ந்தும் பிர­தமர் பத­வியில் இருப்பார். […]

காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி இறுதி அஞ்­சலி…!

காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி இறுதி அஞ்­சலி…!

சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியும் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலை­வ­ரு­மான காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறுதி அஞ்­சலி செலுத்­தினார். நேற்று மாலை பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டுள்ள அன்­னாரின் இல்­லத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி தனது இறு­தி­யஞ்­ச­லியை செலுத்­தி­ய­துடன் அன்­னாரின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கும் தனது அனு­தா­பங்­களை தெரி­வித்துக் கொண்டார். கந்­தையா நீல­கண்டன் இயற்கை எய்­திய செய்­தியை அறிந்து கவ­லை­ய­டை­கின்றேன். மக்­களை ஆன்­மீக ரீதியில் நல்­வ­ழிப்­ப­டுத்தி அவர்­களை ஒழுக்க சீலர்­க­ளாக வாழ வழி­காட்­டி­யதே சிறந்த சமூ­கப்­பணி […]

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை  தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

  (எம்.நியூட்டன்) வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக முன்னாள் தவிசாளர் சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலின்போது 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறித்த பிரதேச சபையில் வெற்றியீட்டியவர்களுக்கான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோது வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் உப தவிசாளராக பொன்னம்பலம் இராசேந்திரம் தெரிவு செய்யப்பட்டனர். இச் சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக பாக்கியநாதர் மரியதாஸ், செல்லத்துரை கமலநாதன், […]

1 2 3 59