அரசியல் பரப்பரப்பு :அரசியல் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

அரசியல் பரப்பரப்பு :அரசியல் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்  பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இச் சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.இதன்போது இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிலைவரங்கள், எதிர்கால செயற்பாடுகள், தேர்தல் காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சில நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.