கிராண்பாஸ் பகுதியில் பதற்ற நிலை : பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்

கிராண்பாஸ் பகுதியில்  பதற்ற நிலை : பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்

கிராண்பாஸ் பகுதியில் பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு பலர் காயமடைந்த நிலையிலும் மீட்கப்படுள்ளனர்,

சுமார் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



One Response to "கிராண்பாஸ் பகுதியில் பதற்ற நிலை : பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்"

  1. Pingback: கிராண்பாஸ் பகுதியில் பதற்ற நிலை – Express News

Leave a Reply

Your email address will not be published.