இருபது20 தொடரிலிருந்து குசல் பெரேரா விலகினார்

இருபது20 தொடரிலிருந்து குசல் பெரேரா விலகினார்

(நெவில் அன்­தனி)

பங்­க­ளா­தே­ஷு­ட­னான சர்­வ­தேச இரு­பது20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கைக் குழா­மி­லி­ருந்து குசல் ஜனித் பெரேரா வில­கி­யுள்ளார்.

இத்­தொ­ட­ருக்­கான 15 பேர் கொண்ட குழாம் பட்­டி­யலில் குசல் ஜனித் பெரேரா இடம்­பெற்­றி­ருந்தார்.
எனினும், மும்­முனை ஒருநாள் தொடரில் ஸிம்­பாப்­வே­யு­ட­னான போட்­டி­யின்­போது ஏற்­பட்ட காயத்­தி­லி­ருந்து அவர் இன்னும் முழு­மை­யாக குண­ம­டை­ய­வில்லை.

இதனால், அவர் இரு­பது20 போட்­டி­களில் பங்­கு­பற்ற மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் நேற்று அறி­வித்­துள்­ளது.குசல் ஜனித் பெரே­ரா­வுக்குப் பதி­லாக குசல் மென்டிஸ் இலங்கைக் குழாத்தில் இடம்பெறுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.