யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு

யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.