மீண்டும் தேர்தல் வேண்டும் : நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மகிந்த அதிரடி…!

மீண்டும் தேர்தல் வேண்டும் : நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மகிந்த அதிரடி…!

நாடாளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,
தேர்தல் முறைமையிலும் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாகவும், இக்குழப்பங்களுக்கான ஒரே முடிவு, நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அரசாங்கம் யோசனை ஒன்றை கொண்டுவருமாக இருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

One Response to "மீண்டும் தேர்தல் வேண்டும் : நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மகிந்த அதிரடி…!"

  1. Pingback: மீண்டும் தேர்தல் வேண்டும் : நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மகிந்த அதிரடி…! – Express News

Leave a Reply

Your email address will not be published.