எமது வெற்றிக்கான பெரும் பங்கு தமிழ் மக்களையே சாரும் : நாமல் ராஜ­பக் ஷ 

எமது வெற்றிக்கான பெரும் பங்கு தமிழ் மக்களையே சாரும் : நாமல் ராஜ­பக் ஷ 

நடைபெற்று முடிந்த தேர்­தலில் எமது  வெற்றி  தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­ன­தா­கவே கிடைக்­க ­பெற்­றுள்­ளது. எமது மாபெரும் வெற்­றிக்கு தமிழ் மக்கள் பெரிதும் ஆத­ர­வினை நல்­கி­யுள்­ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்­களின் தீர்ப்­பினை மதித்து ஏற்றுக் கொள்­வ­தாக பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ  தெரி­வித்தார்.
மேலும்,

இவ் வெற்றியை முன்வைத்து எதிர்­கா­லத்தில் பாரிய செயற்றிட்டங்களை நாட்டில் முன்­னெ­டுக்க வேண்டும். அதற்கு தமிழ் மக்­க­ளுடனான நல்­லு­றவு வலுப்­பெற வேண்டும்.

அத்தோடு இந்த நாட்டில் மக்கள் அனை­வரும் இலங்­கையர் என்ற ஒரு­மைப்­பாட்­டு­டன் இணைந்து செயற்­பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்

One Response to "எமது வெற்றிக்கான பெரும் பங்கு தமிழ் மக்களையே சாரும் : நாமல் ராஜ­பக் ஷ "

  1. Pingback: எமது வெற்றிக்கான பெரும் பங்கு தமிழ் மக்களையே சாரும் : நாமல் ராஜ­பக் ஷ – Express News

Leave a Reply

Your email address will not be published.