வாக்கு பரிசீலனையில் சிக்கல் : பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம்…!

வாக்கு பரிசீலனையில் சிக்கல் : பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம்…!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்  வாக்கு பரிசீலனை அட்டவணையிடலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதனால் பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமத நிலை ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.