செல்வச்சந்நிதி – திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி பாதயாத்திரை : படங்கள் உள்ளே..!

செல்வச்சந்நிதி – திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி பாதயாத்திரை : படங்கள் உள்ளே..!

ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி நல்லூர் கந்தசாமி கோவிலை வந்தடையும். பின்னர் நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்பு, கேரைதீவு,  பூநகரி, பல்லவராயன்கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பையடி ஊடாக 13ஆம் திகதி பாதயாத்திரை திருக்கேஸ்வரம் ஆலயத்தினை சென்றடையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.