உள்ளூர்

இலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு

நாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுவதாகவும் மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வௌியிட்ட தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் நுகர்வு வீதத்தில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும்…

பிர­தமர் பதவி தொடர்பில் முடி­வெ­டுக்க சுதந்­திரகட்சிக்கு ‍எந்த அதிகாரமுமில்லை: ஐ.தே.க

அர­சாங்­கத்தில் எந்த வித­மான மாற்­றங்­களும் ஏற்­படப் போவ­தில்லை. பிர­தமர் பதவி விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி­யினர் கருத்து தெரி­விக்­கவோ , முடி­வெ­டுக்­கவோ முடி­யாது என அமைச்சர் ரஞ்சித் மத்­தும…

காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி இறுதி அஞ்­சலி…!

சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியும் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலை­வ­ரு­மான காலஞ்­சென்ற கந்­தையா நீல­கண்டனின் பூத­வு­ட­லுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறுதி அஞ்­சலி செலுத்­தினார். நேற்று மாலை பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக…

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

  (எம்.நியூட்டன்) வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக முன்னாள் தவிசாளர் சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலின்போது 17 பேர் வெற்றி…

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு

(எம்.நியூட்டன்) வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன்  செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்த்லில் வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

உலகம்

பறந்து வந்த புல்வெட்டும் இயந்திரத்தின் ‘பிளேட்’: மாணவியின் உயிரை காவு வாங்கிய சோகம்..!

பறந்து வந்த புல்வெட்டும் இயந்திரத்தின் ‘பிளேட்’: மாணவியின் உயிரை காவு வாங்கிய சோகம்..!

புல்­வெட்டும் இயந்­தி­ர­மொன்றின் வெட்டும் அலகு (பிளேட்) ஒன்று கழன்று பறந்து வந்து மாண­விகள்…

விளையாட்டு

கிரிக்கெட்டில் இருந்த அதீத விருப்பத்தால் உரை விட்ட பாகிஸ்தான் அணி வீரர் அமீரின் மகன்

கிரிக்கெட்டில் இருந்த அதீத விருப்பத்தால் உரை விட்ட பாகிஸ்தான் அணி வீரர் அமீரின் மகன்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அமீர் ஹனிப்பின் மகனான மெஹமட் ஸரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கட் அணியில் தம்மை…

இலங்கை விளையாட்டு சுற்றுலாத்துறைக்கு ‍பெரும் பொருளாதாரப் பயனை வழங்கிய IRONMAN 70.3 Colombo Triathlon

இலங்கை விளையாட்டு சுற்றுலாத்துறைக்கு ‍பெரும்  பொருளாதாரப் பயனை வழங்கிய IRONMAN  70.3  Colombo  Triathlon

(நெவில் அன்­தனி) Sri Lanka Wonder of Asia IRONMAN 70.3 Colombo Triathlon நிகழ்­வா­னது 2018 பெப்­ர­வரி 25 ஆம்­தி­கதி கொழும்பு காலி­முகத் திடலில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்வில் 63 நாடு­க­ளி­லி­ருந்து 870பேர் பங்­கு­பற்­ற­வுள்­ள­துடன், 3,000 க்கும்…

இலங்கை அணியினரால் இன்னும் அதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் – பயிற்றுநர் ஹத்துருசிங்க

இலங்கை அணியினரால் இன்னும் அதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் – பயிற்றுநர் ஹத்துருசிங்க

(நெவில் அன்­தனி) (படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்) பங்­க­ளா­தே­ஷுக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்­தின்­போது மூவ­கை­யான சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றிய இலங்கை, அவை அனைத்­திலும் வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக பத­வி­யேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு…

பலாங்கொடை இ/ப/சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி

பலாங்கொடை இ/ப/சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி

(படங்கள்:- பலாங்கொடை மேலதிக நிருபர்) பலாங்கொடை இ/ப/சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பெ.தம்பிராஜா தலைமையில் பலாங்கொடை நகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியையும் பரிசளிப்பு நிகழ்வையும் நிகழ்வில் கலந்துகொண்ட பலாங்கொடை வலய கல்வி பணிப்பாளர்…

சினிமா

விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஹீரோ இவர்தானா?

விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஹீரோ இவர்தானா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் 2010 இல் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தின்…

அதிகம் விரும்பப்பட்ட பெண்கள்  கருத்துக்கணிப்பில் ஓவியாவிற்கு அடித்தது லக்…!

அதிகம் விரும்பப்பட்ட பெண்கள்  கருத்துக்கணிப்பில் ஓவியாவிற்கு அடித்தது லக்…!

சென்னையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 2017 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை…

புதிய படத்தில் இணையும் ஆர்யா–சிம்ரன்

புதிய படத்தில் இணையும் ஆர்யா–சிம்ரன்

மறைந்த டைரக்டர் ஜீவாவிடம் இணை இயக்குனராக இருந்தவர், ஆ.லட்சுமிகாந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த ‘டாக்சி 4777’ படத்தை இயக்கிய இவர் அடுத்து, ‘புறா பறக்குது’…

  • ஆன்மீகம்
  • சமையல்
  • அழகு
  • வாழ்க்கை முறை
  • Video Gallery
இந்­துக்­களின் வணக்­க ஸ்­தலங்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்கள் தாக்குதல் : மன்­னாரில் சம்பவம்

இந்­துக்­களின் வணக்­க ஸ்­தலங்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்கள் தாக்குதல் : மன்­னாரில் சம்பவம்

வினோதம்

39 மனைவிகளால் 103 பிள்ளைகளைப் பெற்று,  232 பேர குழந்தைகளும் தாத்தாவான 68 வயது நபர்…!

39 மனைவிகளால் 103 பிள்ளைகளைப் பெற்று, 232 பேர குழந்தைகளும் தாத்தாவான 68 வயது நபர்…!

நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார்.…

பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா?: உயிருக்கு போராடிய பரிதாபம்..!

“மல்­சரா” என்னும் அழகியதும் அபூர்வமானதுமான பாம்பு இனம் கண்­டு­பி­டிப்பு

வணிகம்

இலங்கையில் மும்மொழிகளிலும் செய்தி Bot அறி­முகம்…!

இலங்கையில் மும்மொழிகளிலும் செய்தி Bot அறி­முகம்…!

இலங்­கையின் நிதித் தொழில்­நுட்பத்துறையில் botகளின் பாவனை வங்­கி­யி­யலில் புகழ்­பெற ஆரம்­பித்­துள்ள நிலையில், கொழும்பை தள­மாகக் கொண்­டி­யங்கும் Fortunaglobal நிறு­வனம், ‘அத தெரண’ செய்திச் சேவை­யுடன்…

வயாமோ நிறு­வ­னத்­திற்கு இவ்வளவு தொகையை அபராதமாக செலுத்தியதா உபர் நிறு­வனம்..?

15.53 சத­வீ­தத்தால் வளர்ச்சி கண்டுள்ள காப்­பு­று­தித்­துறை…!

தொழில்நுட்பம்

உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

செம்­ம­றி­யாட்டின் உட­லுக்குள் மனித உறுப்பை முதல் தட­வை­யாக உரு­வாக்கி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் சாதனை படைத்­துள்­ளனர். இச் சாதனை தொடர்­பான தக­வல்கள் அமெ­ரிக்க விஞ்­ஞான முன்­னேற்ற…

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சம்சங் ஆரம்பிக்கவுள்ள புதிய படைப்பு: கார் தயா­ரிப்பில் காலூன்றவுள்ள பரபரப்பு தகவல்…!