உள்ளூர்

மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்காலிகமாக இடை நிறுத்திய அரசாங்கம்..!

உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கும் டெப் கணனி வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம்…

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசு: ஆனந்தசங்­கரி 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டவர்­களின் உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி உற­வி­னர்­களால் ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. அர­சாங்­கமும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் கண்­டு­கொள்­ளாமல் விட்ட முக்­கிய பிரச்­சி­னைகளில் இது­வு­மொன்று. திரா­ணி­யற்று…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு விடை கிடைப்பது எப்போது?

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 366…

இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் நீர்­மட்டம் வீழ்ச்சி: கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள சிறு­போகச் செய்கை

(கரைச்சி நிருபர்) கிளி­நொச்சி இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் நீர் மட்டம்  தற்­போது 16.6 அடி­யாக இருப்­ப­தனால் சிறு­போகச் செய்கை கேள்­விக்­குள்­ளா­கி­யுள்­ளது என நீர்ப்­பா­சனத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. முன்­னைய காலங்­களில்  இர­ணை­ம­டுக்­கு­ளத்தில் 30…

நாம் இனவாதத்தை தூண்டவில்லை: சம்பந்தனுக்கு நாமலின் பதிலடி

நாட்டில் நாங்கள் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவா தத்தை தூண்டவில்லை. மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து ஆட்சியை கவிழ்க்க முனையவில்லை. அத்துடன் யாருக்கும்…

உலகம்

விளையாட்டு

சாம்­பி­ய­ன் பட்டத்தை தனதாக்கிய தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி…!

சாம்­பி­ய­ன் பட்டத்தை தனதாக்கிய தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி…!

யாழ்ப்பாண மாவட்ட பாட­சா­லை­கள் விளை­யாட்­டுச் சங்­கம் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வய­துப் பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி சம்­பி­ய­னா­னது. யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இரவு 8 மணி­ய­ள­வில் இந்த ஆட்­டம் நடை­பெ­று­வ­தாக இருந்­தது.…

அட்­டா­ளைச்­சேனை 14 ஆம் பிரிவு கிராம சேவகர் அணி சம்­பியன்

அட்­டா­ளைச்­சேனை 14 ஆம் பிரிவு கிராம சேவகர் அணி சம்­பியன்

(எஸ்.எம்.அறூஸ்) அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்­கி­டை­யி­லான 2018 ஆம் ஆண்­டுக்­கான பிர­தேச மட்ட கரப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் அட்­டா­ளைச்­சேனை 14 ஆம் பிரிவு கிராம சேவகர் அணி சம்­பி­ய­னா­னது. அல்-­அர்ஹம் வித்­தி­யா­லய மைதா­னத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை விளை­யாட்டு உத்­தி­யோ­கத்தர்…

மூன்று வரு­டங்­களின் பின்னர் மீண்டும் ரட்ணம் கழகம் சம்­பியன்ஸ் லீக்­குக்கு தர­மு­யர்வு

மூன்று வரு­டங்­களின் பின்னர் மீண்டும் ரட்ணம் கழகம் சம்­பியன்ஸ் லீக்­குக்கு தர­மு­யர்வு

(நெவில் அன்­தனி) சம்­பியன்ஸ் (முன்னர் ப்றீமியர்) லீக் மற்றும் எவ்.ஏ. கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் முன்னாள் சம்­பி­ய­னான கொட்­டாஞ்­சேனை ரட்ணம் கழகம் மூன்று வரு­டங்­களின் பின்னர் மீண்டும் சம்­பியன்ஸ் லீக் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு தகு­தி­பெற்­றுள்­ளது. நடு­நி­லை­யான இரத்­தி­ன­புரி மைதா­னத்தில்…

கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் வித்தியாலய மெய்வல்லுநர் போட்டியில் ஆன் இல்லம் சம்பியன்

கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் வித்தியாலய மெய்வல்லுநர் போட்டியில் ஆன் இல்லம் சம்பியன்

தொகுப்பு: நெவில் அன்­தனி (படப்பிடிப்பு என். ஜோய் ஜெயக்குமார்) கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய இல்லங்களுக்கு இடையிலான வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் ஆன் இல்லம் சம்பியன் பட்டத்தை சூடியதுடன் தெரேசா இல்லம் இரண்டாம் இடத்தையும் லூசி இல்லம்…

சினிமா

அதிகம் விரும்பப்பட்ட பெண்கள்  கருத்துக்கணிப்பில் ஓவியாவிற்கு அடித்தது லக்…!

அதிகம் விரும்பப்பட்ட பெண்கள்  கருத்துக்கணிப்பில் ஓவியாவிற்கு அடித்தது லக்…!

சென்னையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 2017 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை…

புதிய படத்தில் இணையும் ஆர்யா–சிம்ரன்

புதிய படத்தில் இணையும் ஆர்யா–சிம்ரன்

மறைந்த டைரக்டர் ஜீவாவிடம் இணை இயக்குனராக இருந்தவர், ஆ.லட்சுமிகாந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த ‘டாக்சி 4777’ படத்தை இயக்கிய இவர் அடுத்து, ‘புறா பறக்குது’…

காதலுக்கு வயதெல்லை ஏது?

காதலுக்கு வயதெல்லை ஏது?

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு காதல், திருமணம், விவாகரத்து என்பதெல்லாம் சகஜமான ஒன்று என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் தற்போது வெளியாகி உள்ள…

  • ஆன்மீகம்
  • சமையல்
  • அழகு
  • வாழ்க்கை முறை
  • Video Gallery
இந்­துக்­களின் வணக்­க ஸ்­தலங்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்கள் தாக்குதல் : மன்­னாரில் சம்பவம்

இந்­துக்­களின் வணக்­க ஸ்­தலங்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்கள் தாக்குதல் : மன்­னாரில் சம்பவம்

வினோதம்

பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா?: உயிருக்கு போராடிய பரிதாபம்..!

பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா?: உயிருக்கு போராடிய பரிதாபம்..!

சிறிய பியர் கொள்­க­ல­மொன்றில் எஞ்­சி­யி­ருந்த பியர் பானத்தை சுவைக்க முயன்ற பாம்­பொன்று அந்த கொள்­க­லத்­தி­லி­ருந்து தலையை விடு­விக்க முடி­யாது திண­றிய சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய மெல்போர்ன்…

“மல்­சரா” என்னும் அழகியதும் அபூர்வமானதுமான பாம்பு இனம் கண்­டு­பி­டிப்பு

உலகில் முதல் தட­வை­யாக செம்­ம­றி­யாட்டின் உடலில் மனித உறுப்பு உருவாக்கம்

வணிகம்

வயாமோ நிறு­வ­னத்­திற்கு இவ்வளவு தொகையை அபராதமாக செலுத்தியதா உபர் நிறு­வனம்..?

வயாமோ நிறு­வ­னத்­திற்கு இவ்வளவு தொகையை அபராதமாக செலுத்தியதா உபர் நிறு­வனம்..?

உலகின் பல நாடு­களில் செயலி மூல­மாக டெக்சி சேவையை மேற்­கொள்ளும் உபர் நிறு­வனம் கூகுள் நிறு­வ­னத்தின் ஒரு துணை பிரி­வான வயா­மோவின் செல்ப் டிரவிங்…

15.53 சத­வீ­தத்தால் வளர்ச்சி கண்டுள்ள காப்­பு­று­தித்­துறை…!

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள கால அவகாசம்